கொரோனா-19 பரவலைத்தடுக்க அனைத்து முயற்சிகளையும் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் (புதிய வகை) பற்றிய தகவல்கள். இந்தியாஅலியன்ஸ் டிபிடி வெல்கம் டிரஸ்ட் தயாரித்த இந்த விளக்கப்படம் முதலில் இந்தச் சுட்டியில் காணப்பட்டது: https://www.indiaalliance.org/news/415. அதை எங்கள் இணையதளத்தில் பயன்படுத்த அனுமதி வழங்கியமைக்கு நன்றி.